கூகிள் அட்சென்ஸ் ஒரு கண்ணோட்டம்





கூகிள் அட்சென்ஸ் ஒரு கண்ணோட்டம்

கூகிள் அட்சென்ஸ் என்பது என்ன?


கூகிள் அட்சென்ஸ் விதிமுறைகள்!


கூகிள் அட்சென்சில் அதிகம் சம்பாதிக்க.


கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க


கூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் பகுதிகள்.



Related Keywords :Partime Jobs In Kodavasal,Kodavasal,Online Jobs,Home Based Jobs,Internet Jobs,Earn Money,Make Money,Kodavasal Jobs,Jobs In Kodavasal,Part Time Home Based,Home Based Internet,Home Based Online,Money,Extra Money,Students,Teachers,Workers,Many,Google Adsense,Google,Adsense

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read comments

கூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் இடங்கள்


 கூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் இடங்கள்:
கூகிள் அட்சென்ஸ் என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகும்.அதை நாம் சரியாக உபயோகப்படுத்தினால் மட்டுமே அதன் மூலம் நம்மால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.அதாவது கூகிள் அட்சென்சுக்கு என்று ஒரு சில டிரிக்குகள் உள்ளன.டிரிக் என்றவுடன் தவறான பாதை என்று நினைத்து விடாதீர்கள்.இது ஒரு நேர்மையான டிரிக்தான்.அது என்ன என்பதை படத்திற்கு கீழே விளக்கியுள்ளேன்.
adsense-placement.jpg
படத்தை நன்றாக பாருங்கள்.மேலே உள்ள படத்தை உங்களின் பிலாக்காக வோ வலைத்தளமாகவோ எண்ணிக்கொள்ளுங்கள்.இதில் அதிகம் அடர்த்தியாக உள்ள பகுதிதான் அதிகம் கிளிக்குகள் விழும் பகுதியாகும்.அடர்த்தி குறைய குறைய கிளிக்குகள் விழும் தன்மை குறைகிறது.அதாவது அடர்த்தி அதிகமான பெட்டி உள்ள இடத்தில் கிளிக்குகள் அதிகம் விழும்.அதை விட சற்று அடர்த்தி குறைவான பெட்டிகள் உள்ள இடங்களில் சற்று குறைவான கிளிக்குகளே விழும்.இதை விடவும் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களில் ஏதோ சுமாராகவே கிளிக்குகள் விழும்.முற்றிலும் வெண்மையாக உள்ள இடங்களில் கிளிக்குகள் விழுவதே கடினம்.எனவே உங்களின் கூகிள் அட்சென்ஸ் ஆட் களை கிளிக்குகள் அதிகம் விழும் என நான் சொன்ன இடங்களில் இட்டு பயன் பெறுங்கள்.

Related Keywords : Online Jobs In Ambasamudram,Part Time Jobs In Ambasamudram,Home Based Jobs In Ambasamudram,Ambasamudram Jobs,Home Based Online Jobs,Internet Jobs,Circle,Computer,Earn Money,Make Money,Free,Tamilnadu,Tamil,Ambasamudram,City,Town,Home,Online,Internet,
Work,Works,Join,Free




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read comments

ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர்


ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர்:

கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி?

இந்த கேள்வி கூகிள் அட்சென்சில் பணிபுரியும் நம்மைபோன்ற அனைவரிடமும் எழும் பொதுவான கேள்வி.ஆனால் இதற்கு தகுந்த பதில் தான் யாருக்கும் கிடைப்பதில்லை.இப்போது நான் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதிலை எளிதில் புரியும்படி கூறுகிறேன்.

நான் இப்போது உங்களுக்கு சொல்லி தரும் திரிக்கின் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் முதல் ஐம்பது சென்ட் வரை சம்பாதிக்கலாம்.ஒரு நாளைக்கு பத்து கிளிக்குகள் விழுந்தாலே குறைந்த பட்சம் மூன்று டாலர்கள் முதல் ஏழு டாலர்கள் வரை எளிதில் சம்பாதிக்க முடியும்.

இது மிகவும் எளிமையான ட்ரிக் தான்.ஒன்றுமில்லை நாம் நமது வலைத்தளம் அல்லது பிளாக்குகளில் இடும் பதிவுகளில் மட்டும் சிறிது மாற்றம் செய்தால் போதும்.அதாவது கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள் மற்றும் குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள் என்று இருக்கிறது.

குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் இந்த வகையான சாவிச்சொற்களுக்குதான் விரைவில் நல்ல டிராபிக் வரும்.

அவற்றில் சில : சினிமா தொடர்பான பதிவுகள்,இணைத்தள வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள்,அனைத்து வால்பேப்பர் டவுன்லோடுகள் மற்றும் பல.

அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள்

இந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும்.அந்த சாவிச்சொற்கள் இங்கே,

மருத்துவத்துறை தொடர்பான சாவிச்சொற்கள் :

acne , asbestos , lung mesothelioma , fitness equipment , dating ,.... .

கணினி துறை தொடர்பான சாவிச்சொற்கள் :

broadband internet,CD burner,data recovery,domain names affiliate advertising,hacking casino poker transactions,internet marketing management,web design hosting development,security spam blocker,... .

பணம் பெறுதல் தொடர்பான சாவிச்சொற்கள் :

mortgage refinance mutual funds,nlp personal finance unsecured,loan strategic planning,credit card repair,currency trading debt consolidation,leasing relief leadership ,.. .

நீங்கள் இப்போது கேட்கலாம்,எதற்காக இவற்றிற்கு மட்டும் அதிகம் பணம் கொடுக்கிறார்கள் அதற்கு குறைந்த பணம் கொடுக்கிறார்கள் என்று.கூகிள் அட்சென்ஸ் என்பது விம்பரப்படுத்துதல் தொடர்பான வேலைவாய்ப்புதான் என்பது உங்களுக்கே தெரியும்.இப்போது நீங்களே நன்றாக யோசித்து பாருங்கள் இது ஏன் என்று உங்களுக்கே புரியும்.

மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா அல்லது தெரியாத ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா?

இப்போது புரிகிறதா இதற்கான காரணம் உங்களுக்கு...?

நேரம் இல்லாத காரணத்தினால் அதிகமாக எழுத முடியவில்லை.அதற்காக என்னை மன்னிக்கவும்.

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,

கைபேசி

மின்னஞ்சல்

Related Keywords : Online Jobs In Jolarpettai,Part Time Jobs In Jolarpettai,Internet Jobs In Jolarpettai,Home Based Jobs In Jolarpettai,Jolarpettai Online Jobs,Jolarpettai Home Based Jobs,Jolarpettai Partime Jobs,Jolarpettai Jobs,Jolarpettai,Tamil,Tamilnadu,Part Time Internet Jobs,Online Part Time Jobs,Home Based Online Jobs,Home Based Part Time Jobs


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read comments

கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் சம்பாதிப்பது எப்படி


கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் சம்பாதிப்பது எப்படி?
ஏராளமான மக்கள் கூகிள் அட்சென்சில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.அவர்களில் பலர் எப்படி கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் பார்ப்பது என்ற வழிமுறைகளைக் கண்டறிந்து மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை சுலபமாக சம்பாதித்து வருகின்றனர்.ஆனால் சிலர் ஒன்றும் தெரியாமல் சசென்சில் இணைந்துவிட்டு தங்களின் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.நான் இப்போது அவர்களுக்காகவே இந்த பதிவை வெளியிடுகிறேன்.கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் சம்பாதிக்க நிறைய வலிகள் உள்ளன.அவற்றில் சிலவற்றை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.

வழி ஓன்று,

அதிகம் பணம் தரும் கீவேர்டுகளான DNA,LOAN,INSURANCE,DOMAIN HOSTING போன்றவற்றை உபயோகித்தால் உங்களிற்கு ஒரு கிளிகிற்கு கண்டிப்பாக ஐம்பது சென்ட் முதல் அற்பது சென்ட் வரை கிடைக்கும்.

வழி இரண்டு,

உங்கள் வெப்சைட்டில் ட்ராபிக் உண்டுபன்னுவதன் மூலம் உங்களால் கிளிக்குகளை அதிகரிக்க முடியும்.ட்ராபிக் என்பது ஒரே நேரத்தில் உங்களது
வெப்சைட்டை எத்தனை பார் பார்க்கிறார்கள் என்பதாகும்.

Related Keywords : Google Adsense Tricks,Adsense Tricks,Google Account Tricks,Google Adsense Account Approvel Tricks,Google Adsense Aprovel Tricks,Free Google Adsense,Adsense In Google,Google In Adsense,Create A New Google Adsense Id,Google Adsense Id,New Google Adsense Id,Google Adsense Id For Free,Free Google Adsense Id,Free Google Adsense Account

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read comments